என்னாலே….முடியாதும்ம்மா…..! 3
வீட்டுக்கு சென்றதும்,அவளது மாமியார் என்னிடம் அதிகம் பேசவில்லை.எனக்கு மாடியில் உள்ள ரூமை கொடுத்திருந்தார்கள்,அங்கேயே பாத்ரூம்,டாய்லெட் உண்டு…வாட்டர் டேங்க் பக்கத்தில் சிறிதான தோட்டம்,பலபூந்தொட்டிகள்.பின்பு துணி காயபோடக்கூடிய கயிறு என்று மிக அழகாகவே இருந்தது. அன்று இரவில்,ரேவதி [மேலும் படிக்க]