“ஸ்..!! என்ன மச்சான்..? இப்டி போடு அமுக்கிராய் பாவம்டா நானு டேய் விடுடா
சிங்காரத்துக்கு லேசாக முழிப்பு தட்டியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எங்கும் கருமை சூழ்ந்த இருள். நிசப்தம்..!! மணி என்ன என்று தெரியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரம் இருப்பது புரிந்தது. உடல் உஷ்ணமாக முறுக்கி [மேலும் படிக்க]