ஹேய் மில்க்மேன் வாயா இங்க – 1

Tamil Sex Stories

ஹேய் மில்க்மேன் வாயா இங்க – 1 என் பெயர் கோபாலகிருஷ்ணன் ஆனா எல்லோரும் என்னை பாலு ன்னு தான் கூப்புடுவாங்க ஏன்னா நான் செய்யறதொழில் அப்படி. நான் பால் விக்கிறவன் அப்போதெல்லாம் கேன்ல கொண்டு போய் வீடு வீடா அளந்து ஊத்திட்டு வருவேன். இப்போ எல்லாம் பாக்கெட் மயமானதால பாக்கெட் பால் கொடுத்துட்டு வர்றேன். எனக்கு நெறைய வாடிக்கை காரங்க இருக்காங்க. எங்க ஏரியாவுல பெரிய ஹாஸ்பிடல் ஒண்ணு இருக்கு. அதனோட டாக்டருங்க , நர்சுங்க தங்கற குவார்டர்சுல பூரா நான் தான் பால் பாக்கட் போடறவன். எல்லா டாக்டருங்களுக்கும் என்னை தெரியும். குறிப்பா நர்சுங்களுக்கு நல்லா தெரியும். அவங்களுக்கும் நான் தான் பால் சப்ளை. வயித்துக்கும் சரி புண்டைக்கும் சரி. ஏனோ ஆண்டவன் பூளை எனக்கு கொஞ்சம் பெருசா படைச்சுட்டான். அதுனால இந்த நர்சுங்களும் டிரெயினிங் நர்ஸ் , டாக்டருங்களும் என்னை நல்லா உபயோகப் படுத்திப்பாங்க. காலைல வயித்துக்கும் ராத்திரில புண்டைக்கும் பாலை ஊத்தணும். என் பாடு ஜாலிதான். ஆண்டவனும் எனக்கு அளவில்லாத விந்தை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறான். அதை இவங்களுக்கு நா என் வயித்து பொழப்புக்கு காசு வாங்கிக்கிட்டு அள்ளீ ஊத்தறேன். மொத்தத்துல நான் ஒரு ஆம்பள விபசாரி. அது என்னமோ தெரியலீங்க இந்த நர்ஸ் , டாக்டர் குவார்டர்சில் நெறைய மலையாளி பொண்ணுங்க தான் அதிகமா இருக்கு அதுங்க தொல்லை தான் அதிகம். ஒரு முறை ஓத்தா பத்தாது ஓத்துக்கிட்டே இருக்கணும். மூணு வாட்டியாவது செஞ்சாத்தான் நம்மளை போக விடுவாங்க அப்படி ஒரு அரிப்பெடுத்த புண்டைக் காரிங்க. அன்னைக்கு அப்படித்தான் நான் ” அ ” ப்ளாக்கில் 20 நெம்பர் ரூமுக்கு பால் கொண்டு போனேன். வெகு நேரம் கதவை தட்டியும் தொறக்கல்லே. அப்புறமா வந்து கதவை தொறந்தாங்க வழக்கமா வர்ற லீனாவை காணோம் இது வேற யாரோ. ஏங்க லீனா மேடம் இல்லீங்களா என்றேன். டேய் பாலை வச்சுட்டு போய்கிட்டே இரிக்கணும் என்று கோவமா சொல்லிட்டு போனாங்க நான் பாலை வைத்து விட்டு மெதுவாக உள்ளே எட்டி பார்த்தேன். லீனா உள்ளே பெட்டில் அலங்கோலமாக நிர்வாணமாக படுத்திருந்தாள் அவள் மீது ஒரு பெட்ஷீட் அரையும் குறையுமாக போர்த்தி இருந்தது. நான் பயந்து போய் வெளியே வந்து விட்டேன். அடுத்த ரூமுக்கு போய் பாலை கொடுக்கும் போது கிறிஸ்டினா டாக்டர் கேட்கவே கேட்டுட்டாங்க என்ன பாலு ஏன் கையெல்லாம் நடுங்குது ராத்திரி ரொம்ப வேலையா என்று கண்ணடித்து கேட்டார்கள். நான் இல்லீங்க அங்க லீனா… ரூம்ல… என்று உளற, சரி சரி நீ பாலை குடுத்துட்டு கிளம்பு என்று அவசரப் படுத்தினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் செய்திகள் மும்தாஜ் லெஸ்பியன் செஸ்யில் பழியான நான் என் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பினேன். ராத்திரிக்கு டாக்டர் ஓமனே என்னை ஓக்க கூப்பிடிருந்தாள். நானும் நன்றாக குளித்து விட்டு மேக்கப் போட்டுக் கொண்டு சென்றேன். அன்று ராத்திரி பூரா அவளோடு தங்கி ஓக்க குப்பிட்டிருந்தாள், நானும் உள்ளே சென்றதும் அவள் ரெடியாக இருந்தாள். போனவுடன் அவள் என்னை கட்டியணைத்து என் உதடுகளை கடித்து இழுத்தாள். நான் மெல்ல அவள் உதடுகளை சப்பியவுடன் சாந்தமானாள். நான் முத்தமிட்ட படியே அவள் முலைகளை கசக்கினேன். அது என்ன பாலு தமிழ்நாட்டு காரங்க எல்லாம் முலையிலேயே கண்ணா இருக்காங்க மத்தவ்ங்க எல்லாம் கூதியிலேயே கவனத்தை செலுத்தும் போது நீங்க மட்டும் முலையிலே கவனமா இருக்கீங்க என்றாள். மேடம் காமக் கலையில் கைதேர்ந்தவர்கள் இந்தியர்கள் தான் அதிலும் தமிழ்நாட்டு காரங்க பேர் போனவங்க அவ்வளவு ஏன் இங்க எவ்வளோ பேர் இருக்கும் போது நீங்க ஏன் என்னை கூப்புடறீங்க என்று மடக்கினேன். நீ தெரிஞ்சவன் நாளைக்கு பிரச்சினை வராது , யாரையும் காட்டிகுடுக்க மாட்டே அதனாலதான் என்று சொன்னாள். அது மட்டுமா மேடம் உங்க கூதிமேல கை வச்சு சொல்லுங்க என்னால உங்களுக்கு நல்ல சுகம் கிடைக்குதில்லே, அதில்லாவிட்டால் முழு ராத்திரிக்கும் என்ன கூப்புடுவீங்களா என்றேன். ஆமா பாலு நீ நல்லா ஓக்கறே எனக்கு திருப்தி அளிக்கிற மாதிரி செய்யறே அதனாலதான் உன்னை மட்டும் கூப்பிடறேன் ஒத்துக்கறேன். என்றாள். நான் அவள் முலைகளை பிசைந்து கொண்டே இன்னொரு கையால் கூதிமேட்டை நைட்டீக்கு மேலேயே மெல்ல தடவினேன். அவள் ஹூம்… என்று பெருமூச்சு விட்டாள். என்னை அணைத்த கைகளை இறுக்கினாள். தொடைகளை இறுக்கிக் கொண்டாள். நான்முதுகுப்புறம் இருந்த நைட்டீயின் ஜிப்பை இறக்கி அதை கழட்டினேன். பிரா போடாமல் வெறும் ஜட்டி மட்டும் போட்ட அவள் உடம்பு முழுசாக தெரிந்தது. சற்றே பெரிதான இடுப்பு சூத்து அளவும் முலைகளோடு மார்பளவும் ஒரே சமமாக இருந்தது. நான் அவள் ஜட்டியையும் அவிழ்த்து முழு நிர்வாணமாக்கினேன். கூதிமேடு சுத்தமாக ஷேவிங் செய்யப்பட்டு பள பள வென்று ஜொலித்தது. அதை செய்தவனே நான் தான். கிட்டத்தட்ட் நான் ஓக்கின்ற அனைவருக்குமே கூதியை ஷேவிங் செய்பவன் நான் தான். என் கை நடு விரலை அவள் கூதிக்குள் விட்டு நோண்ட ஆரம்பிக்க அவள் முனகினாள். மெல்ல முழு விரலையும் உள்ளே நுழைத்து கீழிருந்து மேலாக நோண்டவும் அவள் உணர்ச்சி மிகுந்து நெளிந்தாள். அந்த கூதியின் கிளிட்டோரிஸை விரலால் நிமிண்ட அவள் துடித்தாள். இவ்வளவையும் அவள் முலைகளில் பால் குடித்துக் கொண்டே செய்யவும் அவள் உணர்ச்சிகள் கொந்தளித்தன. கூதியிலிருந்து காமநீர் அருவி போல கொட்டியது. மேலும் செய்திகள் இந்த நாளுக்கு தான் டி நீண்ட நாட்களாக காத்துகொண்டு இருந்தேன் 2 சளக் புளக் என்ற தாளகதியோடு என் விரல் அவள் கூதிக்குள் சென்று வந்து கொண்டிருந்தது. அவள் என் முதுகில் இருந்த அவள் கை விரல் நகங்களால் என்னை பிறாண்டினாள். என் உதடுகளை இழுத்து வெறியோடு முத்தமிட்டாள். கேரளப் பெண்களுக்கு மூடு வரவைப்பது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் அவர்களை திருப்தி படுத்துவது. நான் மெல்ல அவளை கட்டிலில் உட்காரவைத்து கால்களை தூக்கி மடக்கி வைத்துக் கொள்ளச் செய்தேன். கட்டில் விளிம்பில் அவள் கூதி ஹா..வென்று வாயை பிளந்து கொண்டு இருந்தது. நான் தரையில் அமர்ந்து அந்தக் கூதிப் பிளவில் வாயை வைத்து சப்ப ஆரம்பித்தேன். என் நாக்கு அந்தக் கூதியின் உள்ளும் புறமுமாக நடனமாடி அந்த கூதியை நக்கிக் கொண்டிருந்தது. கேரளப் பெண்களுக்கு கூதியை நக்கிவிடுவது ரொம்பப் பிடிக்கும். சில பெண்கள் அதை மட்டுமே திரும்ப திரும்ப செய்யசொல்லி கேட்பார்கள். ஓக்கவே விடமாட்டார்கள். ஓமனேயும் அப்படித்தான் நான் கூதியை நக்கும் போது கால்களை அகலமாக விரித்து கூதியை இருகைகளாலும் பிடித்து விரித்துக் காட்டினாள். என் நாக்கு உள்ளே சென்றதும் என் தலையை கைகளால் பிடித்து கூதியில் அழுத்திக் கொண்டாள். நான் நக்க நக்க அவளுக்கு காம நீர் பெருக்கெடுத்தது. நான் அதை சுத்தமாக நக்கி குடித்து விட ஓமனேக்கு குஷியோ குஷி. ஒருவாறு கூதியை நக்கி முடித்ததும். அவள் எழுந்து கட்டிலில் என்னை படுக்கச் சொன்னாள். நான் என் ஆடைகளை களைந்து படுக்கவும் என்னவன் செங்குத்தாக தலை நிமிர்ந்து நிற்கவும் ஓமனே ஆச்சரியத்துடன் ” பாலு நீ தினமும் நிறைய பேரை ஓக்கறே ஆனாலும் உன் பூள் எப்போதும் ரெடியாக விறைத்து நிற்கிறதே எப்படி? என்று கேட்க . அது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு மேடம். தினமும் ஒரு ராத்திரிக்கு மூணு வாட்டி சராசரியாக ஓக்கிறேன். விந்தும் குறைவதுமில்லை , விறைப்பும் குறைவதுமிலை. இது எல்லோருக்கும் கிடைக்காத வரப்ரசாதம் என்றேன். அவள் சிரித்தபடியே என் பூளை ஊம்ப ஆரம்பித்தாள். எனக்கு பூள் கிட்டத்தட்ட ஏழரை இஞ்ச் நீளம் இருக்கும் மூணு இஞ்ச் தடிமன் இருக்கும் என் பூளை ஊம்புபவர்கள் தங்கள் இரு கைகளாலும் அணைத்து பிடித்து குலுக்கிக் கொண்டே ஊம்புவார்கள். பூளின் நீளம் காரணமாக அவர்கள் இரு கைகளாலும் பிடித்தாலும் மீதமுள்ள பூளே அவர்களின் தொண்டை வரை செல்லும். கூதிக்குள் விட்டு குத்தும் போதோ அது முக்கால் பாகம் வரை கூதிக்குள் சென்றதும் அடிப் பாகத்தை தொட்டு விடும். மீறிமோங்கி குத்தினால் கருப்பை குழாயை கிழித்துக் கொண்டு சென்று விடும். ஆனால் நான் அந்த முரட்டு குத்து குத்துவதில்லை. அவர்களுக்கு வேண்டிய அளவுக்கும் அதிகமான திருப்திகரமான உடலுறவையே தந்து வந்திருக்கின்றேன். இதனால் தான் அவர்களுக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை ஆசை எல்லாம். ➤

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

LooooL

Web Analytics