பாத்தா தெரியலை… டிரெஸ்ஸை கழட்டூறேன்
டெலிபோன் சத்தம் உச்சந்தலையில் தியலால் அறைந்தது போல இருக்க, நான் படக்கென்று விழித்துக் கொண்டேன்.
பிளாங்கெட்டை கொஞ்சம் தளர்த்தி ரிச்வரை எடுத்து காதில் வைத்துக் கொண்டேன். மேஹாதான் கால் செய்திருந்தாள்.
“இன்னும் தூங்கிட்டா இருக்குற…?”
நான் பதிலுக்கு பதிலாய் ஒரு கொட்டாவியை விட, அவள் புரிந்து கொண்டாள்.
“சோம்பேறி..!! சீக்கிரம் கெளம்புடா..!! எட்டு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்…!!”
“ஓகே மேஹா
நான் ரீசவரை அதனிடத்தில் வைத்துவிட்டு மறுபடியும் பிளாங்கெட்டால் முகத்தை மூடிக்கொண்டேன். ஒரு இரண்டு
நிமிடங்கள். பின்பு பரபரவென்று அவசரமாய் சுருட்டி கொண்டு
எழுந்து, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பிரெஷில் பேஸ்ட்டை
பிதுக்கிக்கொண்டு படுவேகமாய் பல் தேய்க்க ஆரம்பித்தேன்.
நான் குளித்து கிளம்புமுன் என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். இந்தியாவிலேயே மிக
முக்கியமான ஒரு ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். இப்போது ஆன்சைட் வந்து ஐந்து மாதங்கள்
ஆறது. கை நிறைய சம்பளம். 24 வயதாகிறது. அப்பா எனக்கு கல்யாணத்துக்கு பெண் தேடலாமா என கேட்க ஆரம்பித்து
ட்டார். நான் அவருக்கு எந்த பதிலும் சொல்ல..