அத்தையின் காலுக்கு நடுவில் உட்கார்ந்து
ஒவ்வொரு பொங்கலுக்கும் என் அப்பா, கிராமத்தில் இருக்கும் அப்பாவின் தங்கை அத்தைக்கு துணி எடுத்து கொடுத்து, பொங்கல் கொண்டாட கையில் காசும் கொடுத்து விட்டு வருவார். இந்த முறை அவரால் ஊருக்கு போகமுடியாத சூழலில் [மேலும் படிக்க]