முடியாது.. முடியாது.. போடா
பள்ளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களை மொய்த்துக் கிடந்தனர். நான் சிந்துவைத் தேடினேன். 4சி வகுப்பு எங்கே என்று கேட்டுச் சென்றடைந்த போது சிந்து என்னைக் [மேலும் படிக்க]