இப்படி ஒரு அழக பார்க்கவும் இதயத்துடிப்பு அதிகமாகுது புஜ்ஜி
நான் எனது ரூமில் தனியாக வசிக்கின்றேன். நான் வசிப்பது ஒரு அப்பார்ட்மெண்ட். ஒரு நல்ல கம்பெனயில் மேனேஜராக பணியாற்றுகின்றார். ஆனால் எனக்கு தனியாக இருப்பது என்றால் தான் மிகவும் பிடிக்கும் அதனால் எப்போதும் தனியாக தான் இருப்பேன்.
நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை. எனக்கு நட்பு, காதல் என்று எதன் மீதும் ஆசையோ நாட்டாமோ சுத்தமாக இல்லை. ஏனென்று எனக்கே தெரியவில்லை. இந்த மனிதர்களை மிகவும் நம்பினால் நம் வாழ்க்கையை நரகமாக்கிவிடுவார்கள்.
அனைவரும் இங்கு முகமூடியை போட்டுக்கொண்டு நல்லவர் போல் நடிக்கின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை இந்த கலியுகத்தில். “உலகம் ஒரு நாடக மேடை அதில் நடிக்கும் நடிகர்கள் நாம்” ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள். இது முற்றிலும் உண்மை.
தனிமையும், தன்னம்பிக்கையும் எனது இரு நண்பர்கள். என்னிடம் பழகுவேர் அனைவரும் ஒரு தேவைக்காகவே பழகுகின்றனர் அது தெளிவாகவே தெரிகிறது. பெண்கள் என்னுடன் நெருங்கி பழகுகின்றார்கள் ப்ரோமோஷன் வேண்டும் என்று. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது.
நம்மிடம் ஒரு எதிர்பார்ப்பும் இன்றி யாரும் பழக மாட்டார்களா என்ற ஏக்கத்..