மேடம் சாமான் போடனுமா இப்ப உங்களுக்கு?

என் பேரு வேலுமணி, எட்டு வருசமா ஆட்டோ ஓட்டிகினு இருக்கேன். எனக்கு ஒரு பொண்டாட்டி, ரெண்டு கொழந்தைங்க.எனக்கு நடந்தத எப்படித் சொல்றதுன்னு யோசிக்கிறேன். வழக்கமா நம்ம மைலாபூரூ சிட்டி செண்டர் இருக்குதில்ல. அங்க தான் [மேலும் படிக்க]