அவசரப்படாதேடா கழுத பொறுடா!
வீணா வீட்டில தங்கிக்கடா” என்றார் அப்பா.வீணா ஒரு தூரத்து உறவில் அத்தை. ஆனால் எங்கள் குடும்பத்தோடு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவராம். வெளியூரில் செலவில்லாமல் தங்கி, வீட்டு சாப்பாட்டை சாப்பிட்ட மாதிரியும் ஆயிற்று, உறவை [மேலும் படிக்க]