கண்கள் மூடி குழந்தை வரம் வாங்கிய ஷாரு
வணக்கம் நான் மனோஜ், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு உண்மை சம்பவத்துடன் வந்துள்ளேன்.
என்னுடைய முந்தைய கதை படிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்
ஆபீஸில் கிடைத்த அல்வா வைஷாலி→ சொர்கம் தந்த தோழி→ சரி கதைக்கு செல்வோம். நான் இப்போது சென்னையில் வசித்து வருகிறேன், என் கதையை வாசித்த வாசகர் ரஞ்சித் என்னை தொடர்பு கொண்டார். என்னை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார், பின் என்னிடம் தனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று வருந்தினார். நான் நல்ல டாக்டர் ah பாருங்க என்றேன், அவர் பார்த்து விட்டேன் என்னிடம் தன் பிரச்சினை என்று கூறிவிட்டார். பின்னே என்னை அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். தன் மனைவி அதற்கு சம்மதம் தெரிவித்த பின் தான் என்னை தொடர்பு கொண்டுள்ளார்.
சரி என்று கூறி விட்டு ஒரு சனி கிழமை மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றேன். Calling bell ஐ அடித்தேன், மனதில் சிறு பதற்றம். ஒரு 32 வயது உள்ள ஆண் கதவை திரிந்தார்.
நான்: ஹாய் நான் மனோஜ்
ரஞ்சித்: ஹாய் மனோஜ், நான் தான் ரஞ்சித். உள்ள வாங்க.
உள்ளே சென்று சோபா வில் அமர்ந்தேன், வேறு எவரும் ஹால் யில்..