நாங்கெல்லாம் பல பாம்புகளையே பாத்தவங்க, இதுக்கெல்லாம் பயப்படமாட்டாண்டா…..!
ரவிக்கு அப்பொழுது பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது. கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னையில் நல்ல காலேஜில் அப்ளை செய்து, அட்மிஷனும் வாங்கி விட்டான். அவனுடைய தந்தை சுப்பிரமணியம், தன் மூத்த பையன் ராஜுவிடம், ரவியை [மேலும் படிக்க]