நாலு ஸ்டூடென்சும் ‘நல்லா’ இருந்த லெக்ச்சுரரும் – 1
என் பெயர் அர்ஜுன். இந்த சம்பவம் ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி நான் காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது நடந்தது. நான் படித்தது ரொம்ப பிரபலம் இல்லாத ஒரு இன்ஜினியரிங் காலேஜ்; நான் எடுத்த மார்க்குக்கு அந்த காலேஜ் தான் கிடைத்தது. எனக்கு இன்ஜினியரிங் படிக்க பெரிதாக விருப்பம் இல்லை; ஆனால் என் வீட்டில் என்ன சேர்த்துவிட்டார்கள். அந்த காலேஜில் கிட்டத்தட்ட எல்லாருமே என்ன மாறிதான்; கம்மி மார்க் எடுத்தவங்க. நல்லா படிக்கிற பசங்க யாரும் அந்த காலேஜில் சேர மாட்டாங்க. அதனால் காலேஜ் எப்போதும் ஒரே ரகளையாக தான் இருக்கும். ரிசல்ட் பெரிதாக வராது. காலேஜும் கொஞ்சம் சுமாராக தான் இருக்கும். லெக்ச்சுரர்ஸும் பெரும்பாலும் காலேஜ் முடிச்சிட்டு உடனே வேலைக்கு வந்த சின்ன பசங்களாகத்தான் இருப்பார்கள். எங்கள் காலேஜ் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தள்ளி, கிட்டத்தட்ட ஒரு சிறிய காட்டுப்பகுதியில் இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்துதான் போகணும். அந்த காரணத்தாலும் அங்கே நிறைய பேர் சேருவதில்லை
எங்கள் காலேஜ் கரஸ்பாண்டென்ட் ஒரு கஞ்சன்; எந்த லெக்ச்சுரரையும் ரொம்ப நாள் வைத்திருக்க மாட்டான். சர்வீஸ் அதிகமானா சம்பளம் ந..